மரண அறிவித்தல்

In loving memory of
Nageswari Nadarajah
Age 90July 29, 1928 – April 22, 2019
- Born in
- Kurumpasiddy
- Lived in
- Nallur, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராஜா அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற P.S நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுவர்ணராஜா, ரஜந்தினி(கனடா), ராஹினி(கனடா), சுவர்ணகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேணுகா(இலங்கை), Dr. வைத்தியநாதன்(கனடா), தவராஜா(கனடா), கெளமேகலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிஷந்தன்(உமாநந்தினி), நிலக்ஷன்(சஞ்ஜிதா), நிமல்ஷன்(சிந்துஜா), கஜன்(வினோதினி), திலீபா, ஹர்ஷிதா, மயுரேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், றஷ்மி, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

