மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி நடராஜா
வயது 9029 ஜூலை, 1928 – 22 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராஜா அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற P.S நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுவர்ணராஜா, ரஜந்தினி(கனடா), ராஹினி(கனடா), சுவர்ணகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேணுகா(இலங்கை), Dr. வைத்தியநாதன்(கனடா), தவராஜா(கனடா), கெளமேகலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிஷந்தன்(உமாநந்தினி), நிலக்ஷன்(சஞ்ஜிதா), நிமல்ஷன்(சிந்துஜா), கஜன்(வினோதினி), திலீபா, ஹர்ஷிதா, மயுரேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், றஷ்மி, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

