மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Ammal Sritharan
Age 49July 23, 1967 – March 17, 2017
- Born in
- Mullai Mullivaykkal
- Lived in
- Etobicoke
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்மாள் சிறிதரன் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவானந்தசர்மா, யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதர ஐயர், கெளரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசசர்மா, சத்தியபாமா, கெளரியம்பாள், மங்களேஸ்வரி, சுசீலாம்பாள்(ஜெயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கெளரி(வதனி), இராமசாமிசர்மா, பரமேஸ்வரசர்மா, லோகேஸ்வரசர்மா, காலஞ்சென்ற சண்முகரத்தினசர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரவீந்திரசர்மா, வாசுதேவன், மஞ்சுளா, சுபத்திராதேவி, ராதா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

