மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி அம்மாள் சிறிதரன்
வயது 4923 ஜூலை, 1967 – 17 மார்ச், 2017
- பிறந்த இடம்
- முள்ளிவாய்க்கால்
- வாழ்ந்த இடம்
- Etobicoke
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்மாள் சிறிதரன் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவானந்தசர்மா, யோகாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தாமோதர ஐயர், கெளரி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசசர்மா, சத்தியபாமா, கெளரியம்பாள், மங்களேஸ்வரி, சுசீலாம்பாள்(ஜெயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கெளரி(வதனி), இராமசாமிசர்மா, பரமேஸ்வரசர்மா, லோகேஸ்வரசர்மா, காலஞ்சென்ற சண்முகரத்தினசர்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரவீந்திரசர்மா, வாசுதேவன், மஞ்சுளா, சுபத்திராதேவி, ராதா, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

