மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Lohenthiran
Age 73August 15, 1942 – February 26, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி லோகேந்திரன் அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திரவியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரன், நகுலேந்திரன், காலஞ்சென்ற நரேந்திரன், சுமித்திரா, நற்குணேந்திரன், நவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலநாதன், குலதேவி, காலஞ்சென்ற குணநாதன், பரமேஸ்வரி, கமலாதேவி, காலஞ்சென்ற சுந்தரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிராம்(லண்டன்), நந்தினி, தர்சினி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்யா, சுஜன், அபிசேக், காம்ரன், நிபிசேக், நிலா, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

