மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி லோகேந்திரன்
வயது 7315 ஆகஸ்ட், 1942 – 26 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி லோகேந்திரன் அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை திரவியமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற லோகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரன், நகுலேந்திரன், காலஞ்சென்ற நரேந்திரன், சுமித்திரா, நற்குணேந்திரன், நவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலநாதன், குலதேவி, காலஞ்சென்ற குணநாதன், பரமேஸ்வரி, கமலாதேவி, காலஞ்சென்ற சுந்தரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிராம்(லண்டன்), நந்தினி, தர்சினி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரம்யா, சுஜன், அபிசேக், காம்ரன், நிபிசேக், நிலா, நேத்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

