Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nageswary Rajaratnam

In loving memory of

Nageswary Rajaratnam

Age 83June 25, 1932 – April 27, 2016

Born in
Sandilippay
Lived in
Pandatharippu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அருமை மனைவியும்,

குமார், சாந்தாதேவி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), சந்திரிக்கா(சுகி- கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சுகன்யா, முகுந்தன், உமையவள், கிரிதரன், மலர்விழி, ஞானலிங்கம், நிரிஜா, பிரவீன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மயூரேஷன், ஆதவன், ஹரி, சயனிக்கா, அஞ்சனா, சதிர்புஜன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.