மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி இராஜரட்ணம்
வயது 8325 ஜூன், 1932 – 27 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 27-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அருமை மனைவியும்,
குமார், சாந்தாதேவி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), சந்திரிக்கா(சுகி- கனடா) ஆகியோரின் மாமியாரும்,
சுகன்யா, முகுந்தன், உமையவள், கிரிதரன், மலர்விழி, ஞானலிங்கம், நிரிஜா, பிரவீன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மயூரேஷன், ஆதவன், ஹரி, சயனிக்கா, அஞ்சனா, சதிர்புஜன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

