மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Sabanathan
Age 52April 17, 1965 – August 19, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சபாநாதன் அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பகீரதன்(சிறி- கனடா ), பிரேம்குமார்(கனடா), சுபாஷினி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(ஜெர்மனி), சதானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற நவமணிதேவி, சற்குணராஜா(லண்டன்), கண்ணதாசன்(கனடா), ஸ்ரீவாணி(லண்டன்), குணசீலா, நவநீதகுமார், ஜெயரூபி, நிமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷாருஹன், ஷைலன், அக்சயன், ஷானுஜன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அஷ்விகா, ப்ரீத்திகா, ஜெனுசன், யஸ்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

