மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி சபாநாதன்
வயது 5217 ஏப்ரல், 1965 – 19 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சபாநாதன் அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் சிந்தாமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பகீரதன்(சிறி- கனடா ), பிரேம்குமார்(கனடா), சுபாஷினி(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன்(ஜெர்மனி), சதானந்தன்(ஜெர்மனி), காலஞ்சென்ற நவமணிதேவி, சற்குணராஜா(லண்டன்), கண்ணதாசன்(கனடா), ஸ்ரீவாணி(லண்டன்), குணசீலா, நவநீதகுமார், ஜெயரூபி, நிமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷாருஹன், ஷைலன், அக்சயன், ஷானுஜன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அஷ்விகா, ப்ரீத்திகா, ஜெனுசன், யஸ்வின் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

