மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Subramaniam
Age 91October 18, 1927 – January 27, 2019
- Born in
- Mallakam
- Lived in
- Irupalai, Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கதிர்காமர்(CTB மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(கலிபோர்னியா), லோகாதேவி(லோகா- கனடா), கோசலாதேவி(குஞ்சு- கனடா), குகாதேவி(சாரதா- கனடா), விமலாதேவி(ராதா- ஜெர்மனி), அருள்தேவி(அருள்- கனடா), காலஞ்சென்ற சத்தியநாதன்(குகன்- Engineer) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

