மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி சுப்பிரமணியம்
வயது 9118 அக்டோபர், 1927 – 27 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- இருபாலை, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கதிர்காமர்(CTB மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(கலிபோர்னியா), லோகாதேவி(லோகா- கனடா), கோசலாதேவி(குஞ்சு- கனடா), குகாதேவி(சாரதா- கனடா), விமலாதேவி(ராதா- ஜெர்மனி), அருள்தேவி(அருள்- கனடா), காலஞ்சென்ற சத்தியநாதன்(குகன்- Engineer) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

