மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Thuraisingam
Age 85April 26, 1934 – December 1, 2019
- Born in
- Malaysia
- Lived in
- Manipay, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் துரைசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
ராம்குமார், ஜெயக்குமாரி, விஜயகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சரோஜினி, சாந்தகுமார், சர்வோதயகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ராசரெட்டினம், சரஸ்வதி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சபீகா, அபிராம், சாந்துஜா, ஜெயஷாந், சர்விஜித், சர்வினுசன், சியாகன், கவிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிபானி(Tiffany) அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

