மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகேஸ்வரி துரைசிங்கம்
வயது 8526 ஏப்ரல், 1934 – 1 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாயை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி துரைசிங்கம் அவர்கள் 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அமிர்தலிங்கம் துரைசிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,
ராம்குமார், ஜெயக்குமாரி, விஜயகுமாரி, சிவகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
சரோஜினி, சாந்தகுமார், சர்வோதயகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி, ராசரெட்டினம், சரஸ்வதி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சபீகா, அபிராம், சாந்துஜா, ஜெயஷாந், சர்விஜித், சர்வினுசன், சியாகன், கவிசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
டிபானி(Tiffany) அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

