Aruthal

மரண அறிவித்தல்

Photo of Naguleswary Paramasivam

In loving memory of

Naguleswary Paramasivam

Age 67September 19, 1950 – May 24, 2018

Born in
Mallakam
Lived in
Mullai Udaiyarkaddu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி பரமசிவம் அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் தங்கராணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

பரமசிவம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வாசுகி, கஸ்தூரி, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நடராஜா மற்றும் நகுலேஸ்வரன், யோகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சிவசொரூபன், ஜோன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

சுசீலா, ராணி, வசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.