மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நகுலேஸ்வரி பரமசிவம்
இளைப்பாறிய தபால் அதிபர்- உடையார்கட்டு
வயது 6719 செப்டம்பர், 1950 – 24 மே, 2018
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- உடையார்கட்டு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி பரமசிவம் அவர்கள் 24-05-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அரியரட்ணம் தங்கராணி தம்பதிகளின் ஆசை மருமகளும்,
பரமசிவம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வாசுகி, கஸ்தூரி, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடராஜா மற்றும் நகுலேஸ்வரன், யோகேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சிவசொரூபன், ஜோன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
சுசீலா, ராணி, வசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

