மரண அறிவித்தல்

In loving memory of
Nainasabesan Puvanesparan
Age 44August 15, 1971 – May 14, 2016
- Born in
- Kantharmadam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நயினசபேசன் புவனேஸ்பரன் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புவனேஸ்பரன் பத்மலோஜனி(யாழ். போதனா வைத்தியசாலை) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, நகுலேஸ்வரி(குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜித்தகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரணவி, பிரணவன், லக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா(நோர்வே), சுபத்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியங்கா, நிசாந்த், சயனன், சரவணன், ஜெனுஷன், பிராமி, அக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிதரன்(நோர்வே), இராஜேஸ்வரன்(கனடா), நந்தகுமார், சசிகலா, சூரியகலா, இரத்தினமாலா, உதயகலா, வனித்தகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வேந்திரம், யோகராஜா, விக்கினேஸ்வரன், இராஜேந்திரம், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சரோஜினி(சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மருமகனும்,
சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, சாரதா, அபயகரன், அருள்நிதி, கணேசதாசன்(இலங்கை), சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சிவதாசன்(இங்கிலாந்து), பாலேஸ்வரி, கெங்காதரன், மயூரன், யமுனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிதர்சன், கஜேந்திரன், தேனுகா, புஸ்யந்த், பிரியந்த், கெளசிக், ரம்யா, நிதேஸ், அஸ்விந், சப்தகி, அபிலாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

