மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நயினசபேசன் புவனேஸ்பரன்
வயது 4415 ஆகஸ்ட், 1971 – 14 மே, 2016
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நயினசபேசன் புவனேஸ்பரன் அவர்கள் 14-05-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான புவனேஸ்பரன் பத்மலோஜனி(யாழ். போதனா வைத்தியசாலை) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, நகுலேஸ்வரி(குப்பிளான்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜித்தகலா அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரணவி, பிரணவன், லக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா(நோர்வே), சுபத்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியங்கா, நிசாந்த், சயனன், சரவணன், ஜெனுஷன், பிராமி, அக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிதரன்(நோர்வே), இராஜேஸ்வரன்(கனடா), நந்தகுமார், சசிகலா, சூரியகலா, இரத்தினமாலா, உதயகலா, வனித்தகலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தெய்வேந்திரம், யோகராஜா, விக்கினேஸ்வரன், இராஜேந்திரம், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தில்லைநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சரோஜினி(சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மருமகனும்,
சற்குணவதி, சத்தியதேவி, கமலாதேவி, சாரதா, அபயகரன், அருள்நிதி, கணேசதாசன்(இலங்கை), சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சிவதாசன்(இங்கிலாந்து), பாலேஸ்வரி, கெங்காதரன், மயூரன், யமுனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
நிதர்சன், கஜேந்திரன், தேனுகா, புஸ்யந்த், பிரியந்த், கெளசிக், ரம்யா, நிதேஸ், அஸ்விந், சப்தகி, அபிலாஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

