3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nalini Ravindrakumar
Age 58May 21, 1957 – February 21, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Herning
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அரவணைத்து வாழ்ந்தாயே
அன்புடன் எல்லோரையும் காத்தாயே
ஆல்போல் வாழ வைத்து
இல்லறம் இனிது கண்டாயே
ஈகைகள் பல செய்தாயே
உத்தம குணம் கொண்ட பவாவே!
கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன் முகம்
வந்து வந்து போகுதம்மா
ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே எந்தன் உத்தமியே!
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.
— கண்ணன்(கணவர்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

