ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நளினி ரவீந்திரகுமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நளினி ரவீந்திரகுமார்

வயது 5821 மே, 1957 – 21 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
Herning

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அரவணைத்து வாழ்ந்தாயே
அன்புடன் எல்லோரையும் காத்தாயே
ஆல்போல் வாழ வைத்து
இல்லறம் இனிது கண்டாயே
ஈகைகள் பல செய்தாயே
உத்தம குணம் கொண்ட பவாவே!

கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன் முகம்
வந்து வந்து போகுதம்மா

ஆண்டுகள் மூன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே எந்தன் உத்தமியே!

எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!
உன் நினைவில் இன்றுவரை வாடுகின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
கணவன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்.

— கண்ணன்(கணவர்)

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 21 பிப்ரவரி, 20204ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 21 பிப்ரவரி, 20215ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.