1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nallaiya Paripuranam
Age 68September 20, 1941 – January 20, 2010
- Born in
- Kondavil
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - Markham ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பரிபூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
எம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் தெய்வமே!
தினமும் எமக்காகவே வாழ்ந்த நீங்கள்
ஓர் வார்த்தைகூட பேசாது எம்
கையைவிட்டு போனதுதான் ஏனோ
எவருக்கும் இடையூறு நினைக்காத உங்கள்
மனம் தான் உங்களை இறைவனடி ஈர்த்ததோ?
நீங்கள் எம்முடன் வாழ்ந்த அந்த நாட்களுக்காக
மனதால் ஏங்கி அழுகின்றோம்
எம் இதயமும் விழிகளும் உங்களை
காணாது ஏங்குகின்றன அம்மா!
உங்கள் அளவில்லா பாசமான பேச்சை கேட்காது
உறவினர்கள் நண்பர்கள் கூட ஏங்குகின்றனர்..
உதவி கேட்டவர்களுக்கெல்லாம் உறுதுணையானீர்கள்
இன்று எமக்குத் துணை இல்லாமல் சீக்கிரம்
எமைவிட்டு போனதுதான் ஏனோ அம்மா!..
உங்கள் திருவதனத்தை காணாது துடிக்கும் நாம்
நீங்கள் ஈசனடி சங்கமிக்க வேண்டுகிறோம்
ஒம் சாந்தி......! ஒம் சாந்தி.....! ஒம் சாந்தி........!
— என்றும் உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதார்கள், பெறாமக்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

