ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லையா பரிபூரணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா பரிபூரணம்

வயது 6820 செப்டம்பர், 1941 – 20 ஜனவரி, 2010

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - Markham ஜ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா பரிபூரணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
எம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் தெய்வமே!
தினமும் எமக்காகவே வாழ்ந்த நீங்கள்
ஓர் வார்த்தைகூட பேசாது எம்
கையைவிட்டு போனதுதான் ஏனோ
எவருக்கும் இடையூறு நினைக்காத உங்கள்
மனம் தான் உங்களை இறைவனடி ஈர்த்ததோ?

நீங்கள் எம்முடன் வாழ்ந்த அந்த நாட்களுக்காக
மனதால் ஏங்கி அழுகின்றோம்
எம் இதயமும் விழிகளும் உங்களை
காணாது ஏங்குகின்றன அம்மா!
உங்கள் அளவில்லா பாசமான பேச்சை கேட்காது
உறவினர்கள் நண்பர்கள் கூட ஏங்குகின்றனர்..

உதவி கேட்டவர்களுக்கெல்லாம் உறுதுணையானீர்கள்
இன்று எமக்குத் துணை இல்லாமல் சீக்கிரம்
எமைவிட்டு போனதுதான் ஏனோ அம்மா!..
உங்கள் திருவதனத்தை காணாது துடிக்கும் நாம்
நீங்கள் ஈசனடி சங்கமிக்க வேண்டுகிறோம்
ஒம் சாந்தி......! ஒம் சாந்தி.....! ஒம் சாந்தி........!

— என்றும் உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், சகோதார்கள், பெறாமக்கள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.