2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nallaiyah Nalaajini
Age 27March 25, 1981 – December 27, 2008
- Born in
- Puttur
- Lived in
- India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா நளாஜினி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ தான் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் என்றாய்
இன்றோ எரி நட்சத்திரமாய் வீழ்ந்து மறைந்து விட்டாய் !
பிள்ளையை இழந்த உன் பெற்றோருக்கும்,
தங்கையை இழந்த உன் ஒரே அண்ணாவிற்கும்,
அக்காவை இழந்த உன் மூன்று தம்பிகளுக்கும்
ஆறுதல் கூறுவது யார் ?
உன் பாசத்தினாலும் வஞ்சகமே
இல்லாத உன் சிரிப்பினாலும்
உன்னோடு பழகிய எல்லோரையும் கவர்ந்தாயே !
அதனால் தான் காலனுக்கு உன்மேல் காதலோ !
விண்ணிலே நீ பறந்தாலும்
மண்ணிலே நீ மறைந்தாலும்
எங்கள் கண்ணிலே என்றும் இருப்பாய்
அன்பு செல்வமே !!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!
— குடும்பத்தினர், அப்பா, அம்மா(கனடா), சயந்தன்(கனடா), தர்சன்(கனடா)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

