ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லையா  நளாஜினி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா நளாஜினி

வயது 2725 மார்ச், 1981 – 27 டிசம்பர், 2008

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் புத்தூரைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா நளாஜினி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

நீ தான் எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் என்றாய்
இன்றோ எரி நட்சத்திரமாய் வீழ்ந்து மறைந்து விட்டாய் !
பிள்ளையை இழந்த உன் பெற்றோருக்கும்,
தங்கையை இழந்த உன் ஒரே அண்ணாவிற்கும்,
அக்காவை இழந்த உன் மூன்று தம்பிகளுக்கும்
ஆறுதல் கூறுவது யார் ?

உன் பாசத்தினாலும் வஞ்சகமே
இல்லாத உன் சிரிப்பினாலும்
உன்னோடு பழகிய எல்லோரையும் கவர்ந்தாயே !
அதனால் தான் காலனுக்கு உன்மேல் காதலோ !
விண்ணிலே நீ பறந்தாலும்
மண்ணிலே நீ மறைந்தாலும்
எங்கள் கண்ணிலே என்றும் இருப்பாய்
அன்பு செல்வமே !!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

— குடும்பத்தினர், அப்பா, அம்மா(கனடா), சயந்தன்(கனடா), தர்சன்(கனடா)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.