மரண அறிவித்தல்

In loving memory of
Nallakutty Kumaravelu
March 8, 2016
- Born in
- Anuradhapura
- Lived in
- United States
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஅநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லகுட்டி குமாரவேலு அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லகுட்டி தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாட்டீன் அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்துமலர்(வெள்ளி) அவர்களின் அன்புக் கணவரும்,
யமுனா(சுதா- ஐக்கிய அமெரிக்கா), சுரேஷ்(லண்டன்), ஹர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
யூட்(ஐக்கிய அமெரிக்கா), சுவீற்ரி(லண்டன்), பிறிஸ்லி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்திரா அவர்களின் பாசமிகு தாய்மாமனும்,
சீனன், ஜொஹானா, ரொறின், ஸ்ரெநொன், ஹென்லின், ஷிலோக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

