மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லகுட்டி குமாரவேலு
8 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Anuradhapura
- வாழ்ந்த இடம்
- அமெரிக்கா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லகுட்டி குமாரவேலு அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லகுட்டி தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான மாட்டீன் அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்த்துமலர்(வெள்ளி) அவர்களின் அன்புக் கணவரும்,
யமுனா(சுதா- ஐக்கிய அமெரிக்கா), சுரேஷ்(லண்டன்), ஹர்ஷினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
யூட்(ஐக்கிய அமெரிக்கா), சுவீற்ரி(லண்டன்), பிறிஸ்லி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சித்திரா அவர்களின் பாசமிகு தாய்மாமனும்,
சீனன், ஜொஹானா, ரொறின், ஸ்ரெநொன், ஹென்லின், ஷிலோக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

