மரண அறிவித்தல்

In loving memory of
Nallammah Kulendran
Age 70March 24, 1946 – April 25, 2016
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Kondavil South East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவன் தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா குலேந்திரன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சகிலா(லண்டன்), சதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்வராசா, தவமணி, நாகம்மா, தருமராசா, வேலாயுதம், கந்தசாமி, ஜெயராசா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரி, இராசேந்திரம், வரதராசா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆகாஷ், அபிசா, சாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செல்வநாயகம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

