ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லம்மா குலேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லம்மா குலேந்திரன்

வயது 7024 மார்ச், 1946 – 25 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
கட்டுவன்
வாழ்ந்த இடம்
கோண்டாவில் தென்கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கட்டுவன் தென்மயிலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா குலேந்திரன் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சகிலா(லண்டன்), சதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்வராசா, தவமணி, நாகம்மா, தருமராசா, வேலாயுதம், கந்தசாமி, ஜெயராசா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி, இராசேந்திரம், வரதராசா, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆகாஷ், அபிசா, சாய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
செல்வநாயகம் வீதி,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.