மரண அறிவித்தல்

In loving memory of
Nallanathan Jeyakumar
Age 43January 24, 1975 – October 5, 2018
- Born in
- Nallur
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாதன் ஜேக்குமார் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், நாகராசா இளையபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சிகா, ஜென்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்புச்செல்வி, விஜயகுமார், சந்திரகலா, சூரியகலா(மாவீரர்), ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரகுபரன்(கனடா), ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

