மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லநாதன் ஜேக்குமார்
வயது 4324 ஜனவரி, 1975 – 5 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாதன் ஜேக்குமார் அவர்கள் 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லநாதன் கமலேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், நாகராசா இளையபிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்சிகா, ஜென்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்புச்செல்வி, விஜயகுமார், சந்திரகலா, சூரியகலா(மாவீரர்), ராஜகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரகுபரன்(கனடா), ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

