31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nallathambi Thayaparan
Age 45August 8, 1965 – January 1, 2011
- Born in
- Madduvil North
- Lived in
- Basel-City
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Aesch BL ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி தயாபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மேலும் இறுதிக்கிரிகையில் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— மனைவி, பிள்ளைகள் மற்றும் மைத்துனர்கள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

