31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி தயாபரன்
வயது 458 ஆகஸ்ட், 1965 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- Basel-City
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Aesch BL ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி தயாபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எங்களின் நீங்கா துயரில் எம்மோடு துயர் பகிர்ந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மேலும் இறுதிக்கிரிகையில் இறுதிவரை நின்று உதவி புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
— மனைவி, பிள்ளைகள் மற்றும் மைத்துனர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

