மரண அறிவித்தல்

In loving memory of
Nallathamby Puvaneswary
Age 89August 10, 1927 – October 1, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Mullai Puthukkudiyiruppu, Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரம், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி புவனேஸ்வரி அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பமாலை(இலங்கை), புஸ்பமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பரத்தினம், கன்னிகாபரமேஸ்வரி(இந்தியா), அம்பிகாவதி(பிரான்ஸ்), இந்திராணி, அருந்தவராசா(பிரான்ஸ்), செல்வராணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), கமலாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணானந்தராஜா, ஜெகதீஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராஜா, காலஞ்சென்ற முருகேசபிள்ளை(ராசு), தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற தில்லைநாதன், ஜெயராசா, பாலகுமாரன், குளோடின், ராசேந்திரம், செல்வநாதன், புவனேஸ், உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜீவானந்தம், சொர்ணலிங்கம்(கேணல் சங்கர்), மாவீரர் மனோகரன், மாவீரர் வசிகரன், மாவீரர் உதயகுமார், சிறிகுமார் ஆகியோரின் பெரிய தாயாரும்,
தங்கமணி, தெய்வம், கனகரத்தினம், சுப்பிரமணியம், அமுதன், காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

