ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லதம்பி புவனேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லதம்பி புவனேஸ்வரி

வயது 8910 ஆகஸ்ட், 1927 – 1 அக்டோபர், 2016

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு, Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரம், இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி புவனேஸ்வரி அவர்கள் 01-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பமாலை(இலங்கை), புஸ்பமலர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பரத்தினம், கன்னிகாபரமேஸ்வரி(இந்தியா), அம்பிகாவதி(பிரான்ஸ்), இந்திராணி, அருந்தவராசா(பிரான்ஸ்), செல்வராணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), கமலாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற கருணானந்தராஜா, ஜெகதீஸ்வரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நடராஜா, காலஞ்சென்ற முருகேசபிள்ளை(ராசு), தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்ற தில்லைநாதன், ஜெயராசா, பாலகுமாரன், குளோடின், ராசேந்திரம், செல்வநாதன், புவனேஸ், உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஜீவானந்தம், சொர்ணலிங்கம்(கேணல் சங்கர்), மாவீரர் மனோகரன், மாவீரர் வசிகரன், மாவீரர் உதயகுமார், சிறிகுமார் ஆகியோரின் பெரிய தாயாரும்,

தங்கமணி, தெய்வம், கனகரத்தினம், சுப்பிரமணியம், அமுதன், காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,

கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.