மரண அறிவித்தல்

In loving memory of
Nallathamby Selvanantham
Age 64May 27, 1954 – July 12, 2018
- Born in
- Commantharai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்வாணந்தம் அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவ்(கனடா), றஜினா(கனடா), சன்ஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரசேகரம், இந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவாணந்தம், சர்வாணந்தம், காலஞ்சென்ற சேகரணந்தம், கிருஸ்ணந்தம், காலஞ்சென்ற பாவாணந்தம், சிவபாக்கியம், ரசாரட்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அட்சயன், சந்தியா, சாதனா, ரஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

