மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி செல்வாணந்தம்
வயது 6427 மே, 1954 – 12 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- கொம்மந்தறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி செல்வாணந்தம் அவர்கள் 12-07-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஜீவ்(கனடா), றஜினா(கனடா), சன்ஜீவ்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரசேகரம், இந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவாணந்தம், சர்வாணந்தம், காலஞ்சென்ற சேகரணந்தம், கிருஸ்ணந்தம், காலஞ்சென்ற பாவாணந்தம், சிவபாக்கியம், ரசாரட்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அட்சயன், சந்தியா, சாதனா, ரஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

