மரண அறிவித்தல்

In loving memory of
Nallathampi Ponnaiya
Age 89June 13, 1930 – July 26, 2019
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Colombo 14
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னையா அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகெளரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ரவி- கனடா), ஸ்ரீநளாயினி(சுவிஸ்),தவக்குமார்(சுவிஸ்), பகிரதன்(இலங்கை), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசலிங்கம், யோகலதா, பாஸ்கரன், ஜெகதீஸ்வரி, கமலினி, செந்தில்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தாபன், பிரசன்னா, பிரியதர்சன், பிரசாந்தி, கிருஷாந்தி, அபிநிஷா, ஆரூத்ரா, புபாசன், வேலவன், லாவண்யா, சபிஷன், அஜீஸ், அதீஸ்ரா, லபிசன், மதுசன், பவினா, ஷாருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரவின், லகீசா, அமிர்தவி, சகிர்த்தியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு-8 இல் அமைந்துள்ள பொறளை ஜெயவர்த்தனபுர மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

