மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி பொன்னையா
வயது 8913 ஜூன், 1930 – 26 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு 14
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னையா அவர்கள் 26-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பவளம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகெளரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(ரவி- கனடா), ஸ்ரீநளாயினி(சுவிஸ்),தவக்குமார்(சுவிஸ்), பகிரதன்(இலங்கை), சுதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசலிங்கம், யோகலதா, பாஸ்கரன், ஜெகதீஸ்வரி, கமலினி, செந்தில்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தாபன், பிரசன்னா, பிரியதர்சன், பிரசாந்தி, கிருஷாந்தி, அபிநிஷா, ஆரூத்ரா, புபாசன், வேலவன், லாவண்யா, சபிஷன், அஜீஸ், அதீஸ்ரா, லபிசன், மதுசன், பவினா, ஷாருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரவின், லகீசா, அமிர்தவி, சகிர்த்தியா, இலக்கியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொழும்பு-8 இல் அமைந்துள்ள பொறளை ஜெயவர்த்தனபுர மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

