நினைவஞ்சலி

In loving memory of
Namachivayam Lakshmi
Age 60September 3, 1946 – July 24, 2007
- Born in
- Karaveddi East
- Lived in
- Karaveddi East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceRemembering: Apputhurai Namachivayam · Namachivayam Lakshmi
அப்புத்துரை நமசிவாயம்:
திதி : 28-07-2020
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை நமசிவாயம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நமசிவாயம் இலட்சுமி:
திதி : 29-07-2020
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் இலட்சுமி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளி விளக்காய்
பாசத்திற்கு அலைகடலாய்
பாரினிலே எமை வளர்த்து
பாதைதனை காட்டிச் சென்ற
பார் புகழ் தெய்வங்களே!
வருடங்கள் பல சென்றிடினும்
வற்றாத நதியை போல்
வலியோடு நிற்கின்றோம்
உங்கள் கனத்த நினைவுகளோடு!!!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
அம்பாளின் அருளை வேண்டி...
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

