நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் இலட்சுமி
வயது 603 செப்டம்பர், 1946 – 24 ஜூலை, 2007
- பிறந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநினைவுகூரப்படுவோர்: அப்புத்துரை நமசிவாயம் · நமசிவாயம் இலட்சுமி
அப்புத்துரை நமசிவாயம்:
திதி : 28-07-2020
யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அப்புத்துரை நமசிவாயம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நமசிவாயம் இலட்சுமி:
திதி : 29-07-2020
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் இலட்சுமி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு ஒளி விளக்காய்
பாசத்திற்கு அலைகடலாய்
பாரினிலே எமை வளர்த்து
பாதைதனை காட்டிச் சென்ற
பார் புகழ் தெய்வங்களே!
வருடங்கள் பல சென்றிடினும்
வற்றாத நதியை போல்
வலியோடு நிற்கின்றோம்
உங்கள் கனத்த நினைவுகளோடு!!!
உங்களின் ஆத்மா சாந்தியடைய
அம்பாளின் அருளை வேண்டி...
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

