மரண அறிவித்தல்

In loving memory of
Namashivayam Makendhiram
Age 82June 30, 1934 – February 3, 2017
- Born in
- Vaddukottai
- Lived in
- Bagnolet
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை பூர்வீகமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் மகேந்திரன் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேதர், சிதம்பரி, குருநாதர் வழிவந்த சிற்றம்பலம் நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் தவப்புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற பிறேம்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லீலாவதி(கனடா), யோகேஸ்வரி(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற பமேஸ்வரன், இரவீந்திரன்(கனடா), சிவச்செல்வன்(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
பாலசுப்ரமணியம்(அவுஸ்திரேலியா), லிங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் இளைய சகோதரரும்,
துவாரகாதேவி(றஞ்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,
வடிவளகி, சீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெங்காதேவி, Dr. சபாரத்தினம், செல்வராசா, காலஞ்சென்ற கதிர்காமராசா, பிரின்சி, சந்திரிக்கா, சிவஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேம்நாத், விஜேயினி, கஜானனா, ஸ்கந்தனா, கோபனா, விக்ரம், வினோத், வைஸ்னவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரன்சில், அனோஸன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
உமாசந்திரன், கலைவாணி, யமுனா, வாசுதேவன், உமா, ஜெபநேசன், மாலதி, சுரேசன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, ஸ்னேகா, சன்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

