Aruthal

மரண அறிவித்தல்

Photo of Namashivayam Makendhiram

In loving memory of

Namashivayam Makendhiram

Age 82June 30, 1934 – February 3, 2017

Born in
Vaddukottai
Lived in
Bagnolet

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் மகேந்திரன் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், காலஞ்சென்ற பிறேம்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துவாரகாதேவி(றஞ்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிந்துஜா, ஸ்னேகா, சன்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Obituary · February 6, 2017மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.