மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் மகேந்திரன்
ஓய்வுபெற்ற ஊழியர்- இரசாயணத் தொழிற்சாலை, பரந்தன்
வயது 8230 ஜூன், 1934 – 3 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- Bagnolet
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் மகேந்திரன் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற பிறேம்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துவாரகாதேவி(றஞ்சி) அவர்களின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, ஸ்னேகா, சன்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

