31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Namasivayam Gunapalaraja
Age 74September 11, 1941 – April 28, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் குணபாலராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
"கடவுளே உமது பேரன்பிற்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்"(தி.பா.51)
துயர் சுமந்து எமக்காய்
திரியாகி ஒளி தந்தாய்
வலிகளை நீ சுமந்து
வழிகளை எமக்குக் காட்டினாய்
அப்பா...அப்பா...அப்பா
உம்மை விட்டால்
எமக்கு யாரப்பா...?
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

