31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நமசிவாயம் குணபாலராஜா
வயது 7411 செப்டம்பர், 1941 – 28 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் குணபாலராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
"கடவுளே உமது பேரன்பிற்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்"(தி.பா.51)
துயர் சுமந்து எமக்காய்
திரியாகி ஒளி தந்தாய்
வலிகளை நீ சுமந்து
வழிகளை எமக்குக் காட்டினாய்
அப்பா...அப்பா...அப்பா
உம்மை விட்டால்
எமக்கு யாரப்பா...?
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

