மரண அறிவித்தல்

In loving memory of
Namasivayam Theivanaippillai
Age 89February 9, 1926 – December 2, 2015
- Born in
- Kodikamam
- Lived in
- Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கு கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 02-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி(இந்தியா), கலைமகள்(இலங்கை), திருமகள்(லண்டன்), தேவராசா(லண்டன்), பராசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகம்மா, வீரசிங்கம், குலசிங்கம், காலஞ்சென்ற கனகசபை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிறீரங்கராசா, பத்மநாதன்(இலங்கை), சுந்தரராஜன்(லண்டன்), கமலகுமாரி(லண்டன்), கணபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிறீ, ரூபன்(லண்டன்), தீபன்(லண்டன்), சுதன்(லண்டன்), பிருந்தா(இந்தியா), சுதர்சன்(இந்தியா), நிசாந்த்(இந்தியா), நந்தினி(இலங்கை), குமுதா(இலங்கை), கண்ணன்(இலங்கை), ஜெயா(இலங்கை), இலக்கியா(லண்டன்), சாரங்கன்(லண்டன்), லீன்(லண்டன்), சகானா(லண்டன்), கோசலா(இலங்கை), பிரகலா(லண்டன்), தேவி(இலங்கை), சுதன்ராஜ்(இலங்கை), விஷ்ணுபவன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

