ஆறுதல்

மரண அறிவித்தல்

நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை

வயது 899 பிப்ரவரி, 1926 – 2 டிசம்பர், 2015

பிறந்த இடம்
கொடிகாமம்
வாழ்ந்த இடம்
கொடிகாமம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமம் கோயிலாமனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் தெய்வானைப்பிள்ளை அவர்கள் 02-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி(இந்தியா), கலைமகள்(இலங்கை), திருமகள்(லண்டன்), தேவராசா(லண்டன்), பராசக்தி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, வீரசிங்கம், குலசிங்கம், காலஞ்சென்ற கனகசபை, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிறீரங்கராசா, பத்மநாதன்(இலங்கை), சுந்தரராஜன்(லண்டன்), கமலகுமாரி(லண்டன்), கணபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிறீ, ரூபன்(லண்டன்), தீபன்(லண்டன்), சுதன்(லண்டன்), பிருந்தா(இந்தியா), சுதர்சன்(இந்தியா), நிசாந்த்(இந்தியா), நந்தினி(இலங்கை), குமுதா(இலங்கை), கண்ணன்(இலங்கை), ஜெயா(இலங்கை), இலக்கியா(லண்டன்), சாரங்கன்(லண்டன்), லீன்(லண்டன்), சகானா(லண்டன்), கோசலா(இலங்கை), பிரகலா(லண்டன்), தேவி(இலங்கை), சுதன்ராஜ்(இலங்கை), விஷ்ணுபவன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.