Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nanamirtam Saravanamuthu

In loving memory of

Nanamirtam Saravanamuthu

Age 84July 2, 1931 – April 2, 2016

Born in
Analaitivu 5th Ward
Lived in
Mississauga

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஞானாமிர்தம் சரவணமுத்து அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விக்னேஸ்வரி, சறோஜினிதேவி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், தயாநிதி, அரிகரன்(இந்தியா), சரஸ்வதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, விஜயரட்னம், தனலெட்சுமி, சபாரட்ணம், Dr. பழனிவேல், கமலாசினி, நடேசன், லீலாவதி, விமலாம்பிகை, இரத்தினசிங்கம், கேசவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசேந்திரம், காலஞ்சென்ற யோகலிங்கம், நந்தகுமார், நிவா, உஷா, ரதனி, நஷீர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவதர்சினி, உதயசேகர், விஜயகுமார், டினேஷ், சறண்ஜா, குமுதினி, பிரதீஷ், பகீரதன், வனஜா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சாஜேஷ், கிஷோக், ஆஹாஷ், பிரவீன், திபேகா, அபினா, றொஷான், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஹாஷ், கிருஷ்ணவி, அபினேஷ், சஜானா, கிர்ஷே, கவின், அஷ்வினா, அபினாஸ், அக்ஸே, ஈஷான், அனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
5653 Condor PI,
Mississauga ON,
Canada.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.