மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானாமிர்தம் சரவணமுத்து
வயது 842 ஜூலை, 1931 – 2 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- அனலைதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஞானாமிர்தம் சரவணமுத்து அவர்கள் 02-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் ஆருயிர் மனைவியும்,
விக்னேஸ்வரி, சறோஜினிதேவி, இந்திராணி, பரமஞானம், சூரியகுமாரன், தயாநிதி, அரிகரன்(இந்தியா), சரஸ்வதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, விஜயரட்னம், தனலெட்சுமி, சபாரட்ணம், Dr. பழனிவேல், கமலாசினி, நடேசன், லீலாவதி, விமலாம்பிகை, இரத்தினசிங்கம், கேசவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேந்திரம், காலஞ்சென்ற யோகலிங்கம், நந்தகுமார், நிவா, உஷா, ரதனி, நஷீர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதர்சினி, உதயசேகர், விஜயகுமார், டினேஷ், சறண்ஜா, குமுதினி, பிரதீஷ், பகீரதன், வனஜா, தேஜேஷ், உஜேஷ், நிஜேஷ், சாஜேஷ், கிஷோக், ஆஹாஷ், பிரவீன், திபேகா, அபினா, றொஷான், கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஹாஷ், கிருஷ்ணவி, அபினேஷ், சஜானா, கிர்ஷே, கவின், அஷ்வினா, அபினாஸ், அக்ஸே, ஈஷான், அனிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5653 Condor PI,
Mississauga ON,
Canada.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

