Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nanappirakasham Lurththamma

In loving memory of

Nanappirakasham Lurththamma

Age 88February 11, 1926 – February 6, 2015

Born in
Rasavin Thoddam
Lived in
Rasavin Thoddam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானப்பிரகாசம் லூர்த்தம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய அம்மாவே!
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற தாயே!

அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே!
வருடங்கள் மூன்று கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து தாயே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.